மனைவி டெல்லிக்கு சென்றதால் கணவர் விபரீத முடிவு!

மனைவி டெல்லி சென்றதால் மனவேதனை அடைந்த நேபாள வாலிபர், கோவையில் எலி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.