நம்ம கோவை விளையாட்டு வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கோவையுடன் சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், பரமக்குடி ஆகிய இடங்களிலும் ஒலிம்பிக் பயிற்சி மையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.