கோவையில் VEE VEE பேருந்து நிறுவனத்தினர் அராஜகம்! வீடியோ உள்ளே…

கோவையில் மதுபோதையில் ஆம்னி பேருந்து ஊழியர்கள் பெண்களிடம் அத்துமீறியதாகவும், வீடியோ எடுத்த நிருபரின் செல்போன் மற்றும் வாகனத்தைப் பறித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.