சுற்றுலா செல்வதாக அழைத்துச் சென்று குழந்தையை விற்ற கணவன்! கோர்ட் கொடுத்த அதிரடித் தீர்ப்பு!

குழந்தைக் கடத்தல் மற்றும் குழந்தைகள் விற்பனை தொடர்பான குற்றங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.