கயிறு அறுந்து கீழே விழுந்த பெயிண்டர்: கோவையில் பரபரப்பு சம்பவம்

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் பணியின்போது கயிறு அறுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.