Power Cut In Coimbatore | நாளை 24.9.2026 மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

கோவை பீடம்பள்ளி 110 கே.வி. பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.