கோவை மக்களே காளான் மற்றும் தேனீ வளர்த்து வருவாய் ஈட்ட வேண்டுமா?- அழைக்கிறது வேளாண் பல்கலை!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளது… கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.Advertisement அதன்படி இந்த மாதத்திற்கான பயிற்சி 07.07.2025 திங்கட்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு … Continue reading கோவை மக்களே காளான் மற்றும் தேனீ வளர்த்து வருவாய் ஈட்ட வேண்டுமா?- அழைக்கிறது வேளாண் பல்கலை!