கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்! அடுத்த நொடியில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்!
கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 17 வயது சிறுவன், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தனியார் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed