விழாக்காலத்தை முன்னிட்டு கோவை வழியாக சிறப்பு ரயில்!

விழாக்காலத்தை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து அசாம் மாநிலம் நியூ டின்சுகியாவுக்கு அக்டோபர் 16 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.