Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை
Coimbatore Power Cut: கோவையில் ஜூலை 24ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, கோவை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஜூலை 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-Advertisement ஒத்தக்கல் மண்டபம் துணை மின்நிலையம்:- அரிசிபாளையம், எம்.எம்.பட்டி மற்றும் செட்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை அமலாகும். பீடம்பள்ளி துணை … Continue reading Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed