Coimbatore Power cut: கோவை மின்தடை இருக்கா? இல்லையா? அதிகாரி விளக்கம் | NCC Exclusive

கோவையில் தேர்வுக்காலம் காரணமாக அட்டவணை மின்தடை தற்காலிகமாக நிறுத்தம்; அவசர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என அதிகாரிகள் விளக்கம் | Coimbatore Power cut