Power Cut In Coimbatore | நாளை 23.10.2026 மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

கோவையில் அக்டோபர் 23-ம் தேதி ரேஸ்கோர்ஸ், சுலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.