கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
கோவை: கோவை புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி (புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.Advertisement அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:- மதுக்கரை துணை மின் நிலையம்:- கே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பிகே புதூர், மதுக்கரை, அறிவொளி … Continue reading கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed