கோவையில் நாளை மின்தடை | Coimbatore Power Cut June 19

கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 19 அன்று பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.