பிரசன்டேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி; மாணவிகளின் அசத்தல் படைப்புகள்!

கோவை பிரசன்டேசன் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கணிதக் கண்காட்சியில், மாணவிகள் உருவாக்கிய ஹைட்ராலிக் இயந்திரம், காற்றாலை மின்சாரம், சென்சார் கார்கள் உள்ளிட்ட புதுமையான படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன.