கோவையில் வீட்டுக் கதவை உடைத்து தாய், மகளைத் தாக்க முயற்சி… வாலிபர் கைது!

கோவை புலியகுளத்தில் தாய், மகளைத் தாக்க முயன்று, வீட்டுக் கதவை உடைத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.