கோவை சரகத்தில் 22 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்… யார் எந்தப் பிரிவுக்கு மாற்றம்?

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை காவல் சரகத்தில் 22 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து டிஐஜி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.