கோவையில் நிதிசார் கல்வி வாரம்- பிரசுரங்கள் வெளியீடு…

RBI நிதிசார் கல்வி வாரத்தை முன்னிட்டு, கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டு பொதுமக்களுக்கு நிதி பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.