கோவைப்புதூரில் வீடு புகுந்த திருடன் சிக்கினான்! வீடியோ

கோவையில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் நள்ளிரவில் திருட முயன்ற நபரை போலீசார் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.