கோவையில் அடுத்தடுத்து விபத்துகள்… தலை நசுங்கி பெண் உட்பட 2 பேர் பலி!

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் இளைஞர் மற்றும் பெண் என இருவர் உயிரிழந்தனர்.