“என் வங்கி, UPI கணக்கில் ரூ.60 லட்சம் பரிவர்த்தனை!” – கலெக்டர், எஸ்.பி.யிடம் இளைஞர் புகார்

கோவை: தனது வங்கி மற்றும் UPI கணக்குகள் மூலம் ‘சிட்டி டிரேடர்ஸ்’ நிறுவன உரிமையாளர் ரூ.60 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் கோவை கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.Advertisement தனது வங்கி மற்றும் UPI கணக்குகளை பயன்படுத்தி, வேடபட்டியைச் சேர்ந்த ‘சிட்டி டிரேடர்ஸ்’ நிறுவன உரிமையாளர் கணேஷ்குமார் சுமார் 8 மாதங்களில் ரூ.60 லட்சம் வரை வணிகப் பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த என். வருண்குமார், கோவை மாவட்ட … “என் வங்கி, UPI கணக்கில் ரூ.60 லட்சம் பரிவர்த்தனை!” – கலெக்டர், எஸ்.பி.யிடம் இளைஞர் புகார்-ஐ படிப்பதைத் தொடரவும்.