கோவை-சத்தி சாலை மேம்பாலத்திற்கு முழுக்கா? தினசரி நெரிசல் தெரியலையா?

கோவை சத்தி சாலையில் மேம்பாலப் பணிகள் கிடப்பில் உள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.