2 ஆண்டுகளாகத் தொடரும் மழைநீர் பிரச்சினை! செல்வபுரம் மக்கள் அச்சம்… அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு!

கோவை செல்வபுரத்தில் 2 ஆண்டுகளாகத் தொடரும் மழைநீர் பாதிப்பு குறித்து மக்கள் வேதனை தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.