கோவையில் சிவராத்திரியைப் பயன்படுத்தி கோடி ரூபாய் மதிப்புடைய நகைகள் கொள்ளை!

கோவையில் சிவராத்திரியின் போது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.