கோவையில் முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் உயிருக்கு போராடும் ஒன்றரை வயது குழந்தை- மக்களிடம் ஆதரவு கேட்டு பெற்றோர் கோரிக்கை…

முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு உயிர்காக்கும் ஊசிக்காக பெற்றோர் மக்களின் உதவியை நாடுகின்றனர்.