கோவையில் நடைபெற்ற மயான கொள்ளை பூஜை…!

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி எலும்பை கடித்து வழிபாடு செய்தார்.