கோவைக்கு ரூ.1 லட்சம் கோடி திட்ட அறிவிப்பு- செந்தில்பாலாஜி காட்டூரில் பேட்டி

கோவை காட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி, கோவை வளர்ச்சிக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி திட்டங்கள் அறிவித்தார் என்றார் வளர்ச்சி திட்டம் முன்மொழிவு அறிவிப்பு