புதிய அரசுக்கு மண்டியிட்டு கோரிக்கை விடுத்த கோவை சாலையோர வியாபாரிகள்…

கோவை: தங்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் மண்டியிட்டு மனு அளித்தனர்.Advertisement தள்ளுவண்டிகள் மற்றும் அரசு கட்டடங்களில் கடைகள் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையோர நடைபாதை வியாபாரிகள் மண்டியிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் மண்டியிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களுக்கு எவ்வித நலத்திட்டங்களும் கொடுக்கவில்லை என்றும் மாநகராட்சி மற்றும் மாவட்ட … புதிய அரசுக்கு மண்டியிட்டு கோரிக்கை விடுத்த கோவை சாலையோர வியாபாரிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.