கோவையில் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை; வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல்

கோவை புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.