கோவையில் கோடை மழை வரப்போகுது மக்களே!

கோவையில் இந்த வாரம் கோடைக் மழைக்கு வாய்ப்பு; மார்ச் 17 முதல் 19 வரை சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம்.