கோவை அறிவியல் மையத்தில் ‘சூப்பர்மூன்’ – ஆர்வத்துடன் கண்டு ரசித்த மாணவர்கள், பொதுமக்கள்!

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்த சூப்பர்மூன் பார்வை நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் பங்கேற்றனர். முழு நிலவு வழக்கத்தைவிடப் பெரிதாகவும் பிரகாசமாகவும் தெரிவதற்கான காரணம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.