கோவையில் டெஸ்லா சைபர் ட்ரக் – வைரலாகும் வீடியோ! எலான் மஸ்க்கின் சொகுசு வாகனம் வருகை !!!

கோவை சாலைகளில் முதன்முறையாக வலம் வந்த டெஸ்லா சைபர் ட்ரக், அதன் வித்தியாசமான தோற்றத்தால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து வைரலானது.