16 ஆண்டுகள் சிகிச்சை…வாழ்க்கையில் விரக்தி; விஷம் குடித்து ஜவுளிக்கடை ஊழியர் உயி**ப்பு

16 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த ஜவுளிக்கடை ஊழியர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.