தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மேலும் ஓர் இயந்திரத்திற்கு காப்புரிமை…

கரும்பு கரணை வெட்டும் புதிய இயந்திரத்திற்கு TNAU காப்புரிமை; விவசாயிகளின் நேரம், செலவு குறைந்து உற்பத்தி அதிகரிக்க உதவும்.