அரசு வேலை ஆசையில் ஏமாற்றமா? மின்வாரிய பெயரில் மோசடி செய்த மர்ம நபர்கள்!

மின்வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி அரசு முத்திரை, ஆவணங்கள் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.