கோவையில் நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு… வாலிபரை கையும் களவுமாக பிடித்த மக்கள்!

டவுன்ஹால் பகுதியில் கோயில் உண்டியலின் பூட்டை உடைத்து காணிக்கைப் பணத்தைத் திருடியதாக வாலிபர் ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து ரூ.1,633 மீட்கப்பட்டது.