திரிஷா நடவடிக்கை… முருகனுக்கு இல்லையா…? கோவையில் நாம் தமிழர் கட்சி புகார்!

தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்ததாக தவெக தொண்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை சைபர் கிரைம் போலீசில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.