மூதாட்டியிடம் நகை பறித்த கல்லூரி காதலர்கள் ! 24 மணி நேரத்தில் கைது; விசாரணையில் திடுக் தகவல்கள்!

கோவை வெள்ளலூரில் முகமூடி அணிந்து மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறித்த கல்லூரி மாணவர் மற்றும் அவரது காதலியை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.