பி.டி.உஷாவின் சாதனை முறியடித்த கோவை மங்கை… பெற்றோர்கள் நெகிழ்ச்சி…!

கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் சாதனை படைத்து, பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தார்.