கோவையில் சோகம்: அணையில் இருந்து கல்லூரி மாணவர் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்பு!

வாளையார் அணையில் சேற்றில் சிக்கி உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் 2 நாள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டது.