சுவர் இடிந்து விழுந்து தாய், மகன் படுகாயம்; வீட்டு உரிமையாளர், காண்டிராக்டர் மீது வழக்கு

கோவை உக்கடத்தில் கட்டிடப் பணி நடந்த வீட்டின் சுவர் இடிந்து தாய், மகன் படுகாயம் அடைந்ததில், மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.