Work from Home: ஆசைகாட்டி மோசடி; உஷார் மக்களே…!

கோவையில் வீட்டிலிருந்தே வருமானம் தருவதாக கூறி, காளான் வளர்ப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பு பெயரில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் | Work From Home