கோவையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்… பட்டாக்கத்தியுடன் சென்ற 19 வயது வாலிபர் கைது!

காதலித்து ஏமாற்றியதாக கூறி இளம்பெண்ணை கொலை செய்ய பட்டாக்கத்தியுடன் சென்ற 19 வயது வாலிபரை துடியலூர் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.