கோவையில் ஆபத்தான முறையில் இயக்கபட்ட பேருந்து- TTF வாசன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வேண்டும் என புகார்…

கோவை: எதிர்திசையில் அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை சூலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் எதிர்திசையில் அதிவேகமாக இயக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் மீதும், டிடிஎஃப் வாசன் மீது பதிவு செய்யப்பட்டதைப் போன்ற கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என … கோவையில் ஆபத்தான முறையில் இயக்கபட்ட பேருந்து- TTF வாசன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வேண்டும் என புகார்…-ஐ படிப்பதைத் தொடரவும்.