கோவையில் மண்டியிட்டபடியே நடந்து வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு மண்டியிட்டப்படியே வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்.Advertisement காங்கிரஸ் நிர்வாகியான இமயம் ரஹ்மத்துல்லா கோவை மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவரது தலைமையில், கைகளில் கோரிக்கை மனுக்களை ஏந்தியபடி நிர்வாகிகள் மண்டியிட்டபடியே மாநகராட்சி அலுவலகத்திற்குள் வருகை புரிந்து கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதில் தெரு நாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், சாரமேடு … கோவையில் மண்டியிட்டபடியே நடந்து வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.