போராட்டக் களத்திலேயே சமையல்- சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் தொடரும் போராட்டம்…
கோவை: போராட்டக் களத்திலேயே சமையல் செய்து சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவையில் ஐந்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று காலையும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் மேற்கொண்டு கைது செய்யப்பட்டனர் தொடர்ந்து மாலை விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் போராட்டத்தை துவக்கினர். Advertisement … போராட்டக் களத்திலேயே சமையல்- சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களின் தொடரும் போராட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed