கொரோனா: முன்னெச்சரிக்கை அவசியம்… தமிழகத்தில் இன்னொரு உயிரிழப்பு!

கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பல லட்சம் மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.Advertisement தொற்றின் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் உலக அளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் … Continue reading கொரோனா: முன்னெச்சரிக்கை அவசியம்… தமிழகத்தில் இன்னொரு உயிரிழப்பு!