வருடத்திற்கு 3,600 கோடி ஊழல்- அமைச்சர் விக்னேஷ் பேட்டி…

கோவை: கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது என மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.Advertisement கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மையை கொண்டு கையில் அச்சு வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கைஅச்சை பதிந்து முதல் உறுதிமொழியை பதிவு செய்தார். நிகழ்ச்சியில் … வருடத்திற்கு 3,600 கோடி ஊழல்- அமைச்சர் விக்னேஷ் பேட்டி…-ஐ படிப்பதைத் தொடரவும்.