வெளிநாட்டு வேலை ஆசையில் சிக்காதீர்கள்.. இளைஞர்களுக்கு கோவை போலீஸ் எச்சரிக்கை..!

வெளிநாட்டு வேலை ஆசையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் சைபர் மோசடி கும்பல்களின் வலையில் சிக்க வேண்டாம் என கோவை போலீஸ் எச்சரிக்கை.