கோவையில் அக்டோபர் மாத தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு…
கோவை: அக்டோபர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24ஆம் தேதி நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO JOB FAIR) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.Advertisement அக்டோபர் -2026 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2026 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை … கோவையில் அக்டோபர் மாத தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed